மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்றது!
Monday, October 2nd, 2017
வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் 1 ஆமத திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. 33 உறுப்பினர்களைக்கொண்ட வடமத்திய மாகாண சபையில், 21 உறுப்பினர்களைப் பெற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தமை குறப்பிடத்தக்கது
இதில் ஐக்கிய தேசிய கட்சி 11 உறுப்புரிமைகளையும், மக்கள் விடுதலை முன்னணி 1 உறுப்புரிமையையும் பெற்றிருந்தது.
Related posts:
யாழ். பல்கலைக்கழக அடுத்த துணை வேந்தர் பதவிக்கான விண்ணப்பிக்கும் இறுதி தினம் இன்றாகும்!
பெரும்போகத்தின் போது 1.5 கோடி கிலோ நெல் கொள்வனவு - நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவிப்பு!
இலங்கையில் மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலை!
|
|
|


