சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!

2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள திணைக்களம், தமது உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் இதனை உறுதி செய்துள்ளது.இந்த மாதம் 31 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால நீடிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் வெளியானது!
சமுர்த்தி வங்கி கட்டடம் அமைக்க அனுமதியைத் தாருங்கள் - சாவகச்சேரி நகரசபைக்கு எதிராக மக்கள் போர்க்கொடி...
பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது - இராஜாங்க அமை...
|
|