கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைவு!
Monday, May 24th, 2021
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஆயிரத்து 612 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில், ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 242 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்த தொற்று காரணமாக நாட்டில் இதுவரையில் 178 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக மதுசாரம் அடங்கிய ஆயுர்வேத பொருட்கள் விற்கும் இடங்கள் மீது உடனடி சோதனை!
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்!
நாளை முதலாம் தவணை விடுமுறை!
|
|
|


