கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்த 298 ஆக உயர்வடைந்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க பேரணி!
குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
புதிய ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் அதிகளவில் பரவும் அபாயம் - சுகாதார பூச்சியியல் அதிகாரிகள்...
|
|