குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!
Saturday, October 27th, 2018
யாழ் குமாநாட்டில் இறால்இநண்டுஇகணவாய் போன்றகல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
யாழ் நகரை அண்டிய குருநகர்இ நாவாந்துறை கொட்டடி போன்ற சந்தைகளில் கடல் உணவுகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
அதேவேளை தெற்குபகுதிகளுக்கு நண்டு இறால் போன்ற கடல் உணவுகள் அதிகமாககொண்டு செல்லப்படுவதால் இதற்கான விலைகள் அதிகரித்துள்ளதோடு மீன்களின் விலையும் சற்றுஅதிகரித்துக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்கள் விசேட பரிசோதனைக்கு!
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் பணம்பெறும் சிலர் அவர்களுக்கு ஆதரவு – அமைச்சர் டிரான் அலஸ் சுட்டிக்காட்ட...
|
|
|


