கிரிவெஹர விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூட்டு!

கதிர்காமம் – கிரிவெஹர விகாராதிபதி துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்து ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அவர் உலங்கு வானூர்தி ஊடாக கொழும்பிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் இவ்வாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
பசுமை அமைப்புக்கு முன்னுரிமை !
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது செய்தி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்காதிருக்கத் தீர்மானம்!
அடுத்த இரு வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி நிறைவு செய்யுங்கள் – துறைசார் தரப்பினருக்கு ஜ...
|
|