கா.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள்  வெளியீடு!

Thursday, March 22nd, 2018

2017 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜிததெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: