காலியாகவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழிவு!
Tuesday, July 6th, 2021
ஜயந்த கெட்டகொடவின் ராஜினாமாவால் காலியாக உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் எம்.பி. ஜயந்த கெட்டகொட தனது இராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ள நிலையிலேயே காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப பசில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணையத்திற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை- இந்திய மீனவர்கள் பேசுவதை விட மட்ட உயரதிகாரிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடாத்து வலுவானது - யாழ...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரான்ஸ் கிளையினரால் முல்லைத்தீவில் விளையாட்டுக் கழத்திற்கு விளையாட்டு உபகர...
ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !
|
|
|


