காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து விபத்து !

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து காரைநகர் – பொன்னாலை வீதியைவிட்டு விலகி கடலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் நடத்துனர் காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காரைநகர் – யாழ் 782 வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்ட காரைநகர் சாலைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
Related posts:
மேலும் 800 ஏக்கர் காணிகளை வலி.வடக்கிலிருந்த விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்!
டில்ஷானின் தாராள மனசு : வறுமையில் தவித்த குடும்பம் மீட்சிகண்டது!
மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் மின்சார தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது - மி...
|
|