கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!

சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கணி விளையாட்டுகள் மூலம் பல சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இவ்வாறான கணனி விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
வாகனங்களை மீள இறக்குமதி செய்வது தொடர்பில் வருட இறுதியில் தீர்மானம் - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் ...
செயற்கை சுவாசக் கருவிகளை வழங்குமாறு சீனாவிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை !
“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத் தடைவிதிக்க வேண்டும்” - வட மா...
|
|