கடன் அட்டை பயன்பாட்டில் வ{ழ்ச்சி – மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிப்பு!

Tuesday, April 11th, 2023

2023 ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகள் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக பதிவாகியுள்ளது.

2022 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 1,952,991 ஆக பதிவாகியுள்ளது, இது ஜனவரி 2023 1,942,272 ஆகவும், 2023 பெப்ரவரியில் 1,940,872 ஆகவும் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் கூடுகின்றது த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் பயணம்!
க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பிக்கும் முடிவு திகதி 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் - கல்வி அமைச்சு அ...