ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் பயணம்!
Friday, May 19th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஜனாதிபதி கடந்த செப்டெம்பர் மாதம் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காகவே அந்த விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மனித உரிமைகள் தொடர்பில் கூடுதல் அக்கறை வேண்டும் - அமைச்சர் திலக் மாரப்பன!
சமையல் எரிவாயுவிற்கான விலை சூத்திரம்!
சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
|
|
|


