ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!
Sunday, September 24th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஐநா இலங்கையில் முன்னெடுத்துவரும் சில பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மந்திகை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன் நியமனம்
மருந்துகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம் - தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை!
இந்திய சுற்றுலா முகவர் மாநாடு இம்முறை இலங்கையில் - சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!
|
|
|
இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (IOC) சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலில் மண்ணெண்ணெய் கலக்...
சட்ட வரைபில் உள்ள குழப்பங்களை நீக்கிகப்பட்டு விரைவில் மாகாண சபைத் தேர்தலை -துறைசார் தரப்பினருக்கு ஜன...
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தவறாக வழிநடத்தினார்...


