மந்திகை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன் நியமனம்
Saturday, May 6th, 2017
பருத்தித்துறை மந்திகை ஆதாரவைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி குகதாசன் நியமனம் பெற்றுள்ளார்.
முதலாம் திகதிமுதல் வைத்திய கலாநிதி குகதாசன் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாகவும், இவர் முன்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக கடமைபுரிந்;தவர் என்பது குறப்பிடத்தக்கது.
இதனிடையே சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக வைத்திய கலாநிதி திருமதி வி. அச்சுதன் நிமனம் செய்யப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் - வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!
பூர்வீக இடத்திற்கு செல்ல அனுமதிக்குமாறு வலியுறுத்தி இரணைதீவுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
பிழைகள் அனைத்தும் சீர்த்திருத்தப்பட வேண்டும்!
|
|
|


