ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு – கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!
Wednesday, March 15th, 2023
ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனை, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த வர்த்தகத் திட்டமானது இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் முக்கிய செய்தி!
நாடு திரும்பியவர்களுக்கு விமான நிலைய சுங்க தீர்வை அற்ற கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்...
நோயாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த நடவடிக்கை - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் அ...
|
|
|


