ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை!
Tuesday, April 2nd, 2019
ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related posts:
தேசிய கணக்காய்வு சட்டம் அமுலில்!
நடைமுறைக்கு வந்தது 20 ஆவது திருத்தச் சட்டம் !
பின்தங்கிய பாடசாலைகளின் நிலைமைக்கு அதிகாரிகளின் அசமந்த போக்கே காரணம் - இராஜாங்க அமைச்சர் அரவிந்த் கு...
|
|
|


