எரிபொருள் பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் – அமைச்சர் அர்ஜுண!

எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்ட போதிலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனை செய்யும் மாபியா குழுவை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறான சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்ட போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டார்.
Related posts:
பன்றிக்காய்ச்சல் தொற்று குடாநாட்டில் 5000 ஐ தாண்டியது -மருத்துவர் யமுனாந்தா தகவல்!
கொரோனா விதிமுறைகளை மீறினர் - திருவிழா நடத்திய உபயகாரர் உள்ளிட்ட நான்கு பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!
அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க இலங்கை - சவுதி அரேபியா இடையே ஒப்பந்தம் !
|
|