அல்லைப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் பலி – இருவர் படுகாயம்!
Sunday, May 19th, 2019
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் அல்லைப்பிட்டி அலுமினியம் கம்பனி சந்தியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் இஸ்தலத்திலேயே பலியானர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாட்டிப்பகுதியில் இருந்து வந்த ஆடம்பர கார் ஒன்றில் அதிவேகமாக வந்தவர்களே இவ்வாறு வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
Related posts:
கட்டணத்தை அதிகரிக்குமாறு முன்வைத்த கோரிக்கைக்கு உறுதியான பதில் கிடைக்காவிடின் போராட்டம் - தனியார் பா...
விஞ்ஞானம், கணித பாடங்களை தமிழ் மொழி மூலம் போதிப்பதற்கு 25 பாடசாலைகள் - அமைச்சர் கயந்த!
மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை - எந்தவொரு நாடும் அதற்கான அழுத்தமும் கொடுக்கவில்ல...
|
|
|






