எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!

எச். ஐ. விதொற்றுகளால் பாதிக்கப்படுகின்ற நோயாளர்களது பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்ற ஆயுட்காலத்தை மேலும் 10 வருடங்கள் அதிகரிக்க முடியுமெனபிரிட்டி பல்கலைக்கழக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்படி உரிய சிகிச்சையினைப் பெறுகின்ற எச். ஐ. விதொற்று உடையோரது ஆயுட்காலத்தை தற்போதைய எதிர்பார்ப்புக் கொண்ட ஆயுட்காலத்தை விடமேலும் 10 வருடங்களுக்கு அதிகரிக்க முடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் கொலை தொடர்பில் மேலும் இருவரது கடவுச்சீட்டு முடக்கம்!
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வ...
பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|