எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் – தேர்தல்கள் ஆணைக்குழு !
Saturday, August 10th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று (09) வரையில் 27 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்களில் 13 பேர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாவர்.
ஏனையவர்களில் ஒருவர் அரசியல் கட்சி சார்பாகவும், ஏனைய 13 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திரேலியாவில் இருந்து உயர் ரக கால்நடைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளன!
கைதிகளுக்கு உதவும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை - அமைச்சர் தலதா அத்துக்கோரள!
மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறமுடியும் - பொதுஜன பெரமுன நம்பிக்கை!
|
|
|


