உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது – அரச அச்சகர் தகவல்!
Thursday, February 16th, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாக, அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், நான்கு நாட்களுக்குள் தபால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணியை நிறைவு செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, நிறுவனத்திற்கு தேவையான பாதுகாப்பு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சோமு நவரட்ணத்திற்கு இறுதி அஞ்சலி!
பாகிஸ்தானிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி!
இலங்கை இயல்பு நிலைக்கு வருவதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...
|
|
|


