உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – இலங்கைக்கு 5 ஆவது இடம் – 200,000 டொலர் பரிசு!

Saturday, May 27th, 2023

சர்வதேச கிரிக்கட் பேரவை இலங்கைக்கு அணிக்கு 200,000 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5ஆவது இடத்தை இலங்கை அணி பெற்றதற்காக இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா – இந்தியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன்   திகதி இலண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை வெல்லும் அணிக்கு 1.6 மில்லியன் டொலர்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: