உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பதில் பிரதம நீதியரசர் பதவி!
Tuesday, September 27th, 2016
உயர்நீதிமன்ற நீதிபதியான பிரியசாத் டெப் என்பவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts:
கல்வியில் ஏற்படும் புரட்சியிலேயே நாடும் வளர்ச்சி பெறும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
பொலிஸ் மா அதிபரை கடுமையாகச் சாடிய ஜனாதிபதி!
மின்மோட்டர்கள் திருடியவரும் கொள்வனவு செய்தவரும் கைது!
|
|
|


