இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை சுட்டுக் கொலை!
Friday, May 25th, 2018
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் தெகிவளை மாநகர சபையின் உறுப்பினருமான ரஞ்சன் சில்வா துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பம் நேற்று இரவு இரத்மலான பிரதேசத்தில் நடந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவரவில்லை.
Related posts:
சிறைக்கைதிகள் மீதான தாக்குதல் சம்பவங்கள் இனியும் இடம்பெறாது இருக்க விஷேட ஏற்பாடு!
அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
கறுப்புப் பட்டியலில் இருந்த 5 அமைப்புகளின் தடையை நீக்கிய இலங்கை - அதிவிசேட வர்த்தமானியும் வெளியானது!
|
|
|


