அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
Thursday, November 2nd, 2017
சதொசவில், பொன்னி சம்பா அரிசி மற்றும் பருப்பு ஆகியனவற்றின் விலைகள் முதலாம் திகதி நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்..
“அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசி 80 ரூபாவிலிருந்து 78 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 152 ரூபாவிலிருந்து 148 ரூபாவுக்கும் குறைக்கப்படும்” என்றும் அவர் அறிவித்தார்.
Related posts:
மக்களிடம் மன்னிப்பு கோரினார் இராணுவ தளபதி!
அரச ஊழியர்கள் எஜமான்கள் அல்ல. பொதுமக்களின் சேவகர்கள் - வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் மீண்டும் வலியுறுத்த...
சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!
|
|
|


