இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது – எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தல் ?
Friday, November 9th, 2018
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கையொப்பமிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
நீதிமன்ற சுயாதீனத் தன்மை பற்றி எவராலும் குற்றம்சுமத்த முடியாது - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ!
தீவிர தேடுதல் நடவடிக்கை: மலேசியாவில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் கைது!
தமிழர் உதிரம் சிந்தி பெற்ற மாகாணசபை முறைமையை முழுமையாக அனுபவிப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு நாட்டுக்க...
|
|
|


