இலங்கையில் நிலநடுக்கம்!
Saturday, March 16th, 2019
பதுளை, ஹாலிஎல, பஸ்ஸர மற்றும் வெலிமட உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று (16) அதிகாலை சிறிதளவில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு இன்றுடன் நிறைவு!
பரந்தனில் வாகன விபத்து ; இளைஞன் ஒருவர் பரிதாப பலி!
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் கிராம அலுவலர்களுக்காக நடைபெற்ற இரண்டாம் கட்ட முன்னாயத்த செயலமர்வு !
|
|
|


