இலங்கையில் கொரோனா உயிரிழப்பு உச்சம் – ஒரேநாளில் 31 பேர் பலி – சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு!
Saturday, May 15th, 2021
நாட்டில் நேற்று மட்டும் கொரோனா தொற்றினால் 31 பேரின் உயிரிழப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவே, இலங்கையில் இதுவரையில் ஒரேநாளில் பதிவான அதிகூடிய கொரோனா தொற்று உயிரிழப்பு என்றும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த உயிரிழப்பு 923 ஆக அதிகரித்துள்ளதுதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு!
முதலாம் தர அனுமதியில் முறைகேடுகளை அறிய தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்த அறிவுறுத்து - கல்வி அமைச்சர...
மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை - அமைச்சர் நி...
|
|
|


