வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகளை அகற்றுமாறு கோரிக்கை!
Saturday, June 4th, 2016
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் NELSIP- DFAT திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள வீதிகளின் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், வேலிகள் ஆகியவற்றை அகற்றியுதவுமாறு நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி- தி.அன்னலிங்கம் கேட்டுள்ளார்.
குறிப்பாக நந்தாவில் வடக்கு வீதியும், குறுக்கு- இணைப்பு வீதிகளும் மற்றும் பாரதி- விவேகானந்தா வீதிகளில் புனரமைப்பிற்கு இடையூறாகவுள்ள எல்லை மதில்கள், எல்லை வீதிகள் ஆகியவற்றை அகற்றிச் சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் மேலும் கேட்டுள்ளார்.
Related posts:
இன்று உலக தன்னடக்க தினம்!
கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!
2% வாக்குகளை பெறமுடியாத வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாகப்படும் - PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப்...
|
|
|


