இலங்கையில் காணாமல் போனோர் சிலர் வெளிநாடுகளில் வாழ்கிறனர் – சீனாவுக்கான இலங்கை தூதுவர் தகவல் !

யுத்தம் ஒன்றின் போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்பது யதார்த்த ரீதியாக முடியாத ஒரு விடயமாகும் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விடயத்தில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதே இதற்கு தீர்வாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காணாமல் போனோர்களில் சிலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
அரசியல் அமைப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை- லால் விஜேநாயக்க!
நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாளர் தவிசாளர் “புலவருக்கு” ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அனுதாப...
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சலுகை - சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!
|
|