இலங்கைக்கு மிக விரைவில் ஜீ.எஸ்.பீ.வரிச் சலுகை.!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பீ. வரிச் சலுகை மிக விரைவில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக பிரசல்ஸ் சென்றுள்ள இலங்கை தூதுக்குழு தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பிரதிநிதிகளுக்கும் இலங்கை தூதுக் குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற விஷேட சந்திப்பின் பின்னரே இவ்வாறு நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
வேலணை பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
பிரதிப் பொலிஸ்மா அதிபர் தொடர்பில் 20ம் திகதி பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இடையே விசேட சந்திப்பு!
|
|