இலங்கைக்கு பலம் சேர்த்திருக்கும் வரிச்சலுகை!
Wednesday, May 23rd, 2018
இலங்கை அதியுயர் வருமானத்தை பெறும் மற்றும் பொருளாதார அறிவுசார்ந்த நாடாக மாறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஒக்ஸ்ஃபோர்ட் வணி குழுமத்தியின் ஆய்வறிக்கையில்தெரிவிக்கப்படுகிறது.
புதியநிதிசார் மறுசீரமைப்புகள், புதிய உடன்படிக்கைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிகள் ஊடாக இந்த இலக்கினை அடைய இலங்கை எதிர்பார்த்துள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகைகள் மீளக்கிடைக்கப் பெற்றமையானது, பொருளாதார ரீதியாக பலம் சேர்த்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
தமிழக அகதிகளை அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ...
உள்நாட்டு உற்பத்திகள் சர்வதேச சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் -...
கொப்பி, உள்ளிட்ட கற்றல் உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிப்பு – வறிய மாணவர்கள் பெரும் அவதி –...
|
|
|


