இலங்கைக்கான புதிய இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜாகொழும்பு வருகை!
Thursday, December 21st, 2023
இலங்கைக்கான அடுத்த இந்திய உயர் ஸ்தானிகராக பதவியேற்க உள்ள சந்தோஷ் ஜா நேற்று (டிச. 20) கொழும்பு வந்துள்ளார்.
நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அவர் உயர் ஸ்தானிகராக தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்.
முன்னதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராக செயற்பட்ட கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவுக்கான இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக பெயரிடப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வயது வரை நீடிக்க ஆலோசனை!
முடக்க நிலையால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 700 கோடி ரூபா நட்டம் - தனியார் பேருந்து உரிமையாளர...
200 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு சேவையில் - பேருந்து பற்றாக்குறைக்குத் தீர்வு!
|
|
|


