அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வயது வரை நீடிக்க ஆலோசனை!
Wednesday, October 4th, 2017
அரச ஊழியர்களின் சேவைக் காலத்தை 65 வரை நீடிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் துறை ஊழியர்களின் வயதெல்லை 60 வரை நீடிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்பிக்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள 90 சதவீதமான பிள்ளைகள் தமது பெற்றோரை கௌரவமான முறையில் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள். நாட்டில் 308 முதியோர் இல்லங்கள் காணப்படுவதாகவும் இங்கு எண்ணாயிரம் பேர் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
Related posts:
இணைய நிதிமேசடி- கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் இணையவேண்டும்: நிதி அமைச்சர்
மே தினத்தின் பின் அமைச்சரவையில் மாற்றம்- ஜனாதிபதி
கல்வி பொது தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை இன்று ஆரம்பம்!
|
|
|


