இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் விரைவில்!
Wednesday, August 1st, 2018
கொழும்பு கோட்டையில் இருந்து பத்தரமுல்லை தியன பூங்கா ஊடாக மாலபே வரையில் இலகு ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்த வருட மத்திய பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இது தொடர்பான உடன்படிக்கையொன்று ஜப்பான் அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இந்த வீதியை கடுவலை வரையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!
அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சுங்க கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் - அமைச்சர் அலி சப்...
|
|
|


