இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு நிபுணர் குழு அறிவிப்பு!

Monday, November 23rd, 2020

கொரோனா நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை, அது தொடர்பான இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோயினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆய்வின் பின்னர் பரிந்துரை வழங்கப்படும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - ஐநா சபை உறுப்பு நாடுகளுக...
பாதுகாப்பற்ற வகையில் காணப்படுகின்ற காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு...
பொலிசார் துப்பாக்கிச் சூடு - பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் பருத்தித்துறை பொலிசாரால் கைது...