இயற்கையை நேசிக்கும் சமூகம் தொனிப்பொருளில் சர்வதேச சுற்றாடல் தினம்
Monday, June 5th, 2017
‘இயற்கையை நேசிக்கும் சமூகம்’ என்ற தொனிப்பொருளில் இம்முறை உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது.
இயற்கையின் நிலையான இருப்பின்றி மனிதனுக்கு வாழ்வு இல்லை என்பதை நாம்ஏற்றுக்கொள்ள நேர்ந்துள்ளது என சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
எய்ட்ஸ் நோயாளர்களது ஆயுட்காலத்தை அதிகரிக்கமுடியும்!
இன்று பிற்பகல் மழைபெய்ய வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்!
குடும்பத் தகராறு : மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர்!
|
|
|


