வெளிநாட்டவர்கள் மூவர் கைது!
Tuesday, May 14th, 2019
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைதான நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03 பேரையும் இன்று(14) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக கல்கிஸ்சை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்சை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தலால் கொரேனா தொற்றாளர்கள் மற்றும் மரண எண்ணிக்கையில் வீழ்ச்சி - இலங்...
யாழ் மாநகரின் பாதீடு தோல்வி - கூட்டமைப்பு - முதல்வர் அணியினர் இடையே கடும் வாக்குவாதம்!
எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் - அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு க...
|
|
|


