இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் – காலநிலை அவதான நிலையம்!
Sunday, November 25th, 2018
நாட்டின் சில பாகங்களில் இன்றைய தினம் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேநேரம், நிலவும் மழையுடனான காலநிலையின் காரணமாக கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் மண்மேடு சரிவு ஏற்படக் கூடும் என என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்து.
இதன் காரணமாக பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அந்த நிலையம் அறிவுறுத்தி உள்ளது.
Related posts:
கண்டியில் ஏற்பட்ட பதற்றத்தால் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்!
சாதாரண அளவிலேயயே மின் கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் - மின்சார சபை தலைவர் வலியுறுத்து!
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாகவும் அறிவிப்பு!
|
|
|


