இந்த ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று!

இந்த ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(08) பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் இன்று(08) முதல் பொதுமக்களுக்கான பார்வையாளர் கூடம் திறக்கப்படும் என நாடாளுமன்ற நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையுடன், நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்ற கெலரி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
குருநாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போட்டி!
தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் பயணக்கட்டுப்பாடு -
|
|