இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்!
Tuesday, October 11th, 2016
கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்கு நடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந்நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும் வகையில் 500 மெகாவோட்ஸ் மின்சாரம் இந்த கடலுக்கடியிலான பொருத்துக்கள் மூலம் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான திட்டங்கள் பங்களாதேஸ், நேபாளம், மியன்மார் ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
2,753 உளவியல் ஆசிரியர்களை சேவையில் இணைக்கத் திட்டம்!
ஊழியர் நம்பிக்கை நிதிய அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்!
போக்குவரத்துக் கொள்கையின் விதிகளின்படி செயற்படாத பேருந்துகள் குறித்து ஆராய சிறப்பு விசாரணைக் குழு நி...
|
|
|


