அடுத்த மாதம் முதல் LED மின்குமிழ் இலவசம்!
Saturday, November 25th, 2017எதிர்வரும் மாதத்திலிருந்து வோல்ட் 9 LED மின்குமிழ்களை இலவசமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, 100 இலட்சம் மின்குமிழ்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. வீட்டுப் பாவனை மின் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பினால் அதற்கான முதல் கட்ட தீர்மானமாக குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களை இரவு வேளையில் காலம் தாழ்த்தாது மூடுக!
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் 7 லட்சத்துக்கும் அதிக வழக்குகள்!
நாடு திரும்பினர் ஜனாதிபதி !
|
|