ஆபத்தான நாடாக இலங்கை!  

Friday, March 23rd, 2018

உலக காலநிலை மாற்றத்தில் அதிகம் பாதிக்கப்படும் 10 நாடுகளில் இலங்கை இடம் பிடித்துள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது அபிவிருத்தி வளர்ச்சி மற்றும முன்னனி சந்தையை பிரதிநிதித்துவப்படுத்தும் 67 நாடுகள் தெரிவு செய்து மெற்கொள்ளப்பட்ட ஆய்விற்கமைய அந்தத் தகவல் வெளியாகியுள்ளது

புவி வெப்பமடைதலினால் மழை குறைவடைதல் காற்று வெள்ளம் போன்ற காலநிலைகள் இலகுவாக ஏற்படக் கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக் காhட்டப்பட்டுள்ளது

அந்த அறிக்கையில் 67 நாடுகள் உலக சனத் தொகையில் நூற்றுக்கு 80 வீதமானவர்கள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியாளர்கள் 94 வீதமானோர் பிரதிநிதித்துவப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது

சாவதேச வங்கி மூலம் மேற்கௌ;ளபட்ட ஆய்விற்கமைய காலநிலை மாற்றத்தால் அதிக அழுத்தத்திற்குள்ளாகும் நாடாக இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது .

பிலிப்பைன்ஸ் மற்றும் பங்களாதே~; ஆகிய நாடுகள் அதற்கு அடுத்த இடத்தில் பெயரிடப்பட்டுள்ளன.

Related posts: