ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு மேலதிக கடன்!
Friday, January 19th, 2018
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபைஇலங்கைக்கு மேலதிக கடன்தொகையை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்காக மேலதிக கடனாக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்குவழங்கப்படவுள்ளது.
இந்தகடன்தொகைசிறிய மற்றும் நடுத்தர அளவான வர்த்தகத்துறை அபிவிருத்திக்காக வழங்கப்படவுள்ளது.
நாட்டில் நிலவும் பிராந்தியரீதியான ஏற்றத்தாழ்வுகளை கலைய இவ்வாறான வர்த்தக அபிவிருத்தி உதவும் என்ற அடிப்படையில் இந்தஉதவி வழங்கப்படவுள்ளதாகஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது.
Related posts:
இந்திய பிரதமர் இலங்கை விஜயம்!
ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இதுவரை 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது என...
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...
|
|
|


