அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான 2017 ஆக்கத்திறன் விருது!
Wednesday, January 31st, 2018
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2017சிறப்பான முறையில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியமர்வு இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related posts:
இரட்டை குடியுரிமையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிக்கலும்!
தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு தேசிய ரீதியில் முதலாவது இடம்!
சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுப்பதற்கு இலக்கை நிர்ணயித்தது இலங்கை சுற்றுலாத்துறை!
|
|
|


