அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை!
Monday, June 3rd, 2019
அரிசி விலையானது உயர்வடைவதனை தொடர்ந்து மூன்று உள்நாட்டு அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ வெள்ளை சம்பா 85 ரூபாவாகவும், வெள்ளைநாட்டரிசி 80 ரூபாவாகவும், சிவப்புநாட்டரிசி 74 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணக்கியது - பிரதமர்!
தோப்புக்காடு விளையாட்டுக் கழகத்தின் கட்டடத்துக்கான அடிக்கல்லை ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக...
தோழர் ரெங்கன் அவர்களின் பெரியதகப்பனாருக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
|
|
|



