அரச பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம்!
Thursday, December 7th, 2017
ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமையால், குறித்த காலப் பகுதியில், பருவ காலப் பயணச் சீட்டுக்களைப் (season tickets) பயன்படுத்தும் ரயில் பயணிகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களில் இலவசமாக பயணிக்க முடியும் என, போக்குவரத்து அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று!
மணல் தொடர்பில் ஒரே நாளில் சுமார் 200 முறைப்பாடுகள் - சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜயசூரிய தற்காலிக நியமனம்!
|
|
|


