அரச அதிகாரிகளின் இலஞ்ச ஊழல் பற்றி அறிவிக்க 1905 அறிமுகம்!
Tuesday, November 8th, 2022
அரசு அதிகாரிகளின் இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்து தெரிவிக்க 1905 என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர் அலுவலகம், பிரதேச செயலாளர் அலுவலகம், கிராம சேவகர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பணி புரியும் அதிகாரிகளின் இலஞ்சம் அல்லது ஏனைய முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளை மேற்படி தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்க முடியும் என உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச தரத்திற்கு இரத்தினக்கல் கைத்தொழிலை விஸ்தரிக்க நடவடிக்கை!
சமுர்த்தி பயனாளிகளிடமிருந்து பற்றுச்சீட்டின்றி பணம் அறவீடு!
அனைத்து மாகாண எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளுங்கள் - பாதுகாப்பு தரப்புக்குப் ஜனாதிபதி பண...
|
|
|


