தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் இராணுவ தளபதியின் விஷேட அறிவிப்பு!
Thursday, May 27th, 2021
சீனாவிடம் இருந்து நன்கொடையாக கிடைத்த 5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசியில் இருந்து 3 இலட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகளை இரண்டாவது சொட்டு வழங்குவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் மிகுதியான ஒரு இலட்சத்த 25 ஆயிரம் தடுப்பூசிகள் காலி, மாத்தறை மற்றும் குருணாகல் மாவட்ட மக்களுக்கு செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசாங்க ஊழியர்களை கண்காணிக்க புலனாய்வு பிரிவு - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம!
பங்களாதேஷ் தொழிற்சலையில் பாரிய தீ - பலர் உடல்கருகிப் பலி!
இலங்கையில் 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


