அமரர் தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
Friday, December 30th, 2016
ஈழப்போராட்டத்தின் ஆரம்ப அமைப்புகளில் ஒன்றான ஈழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரும் ஈழ மக்கள் புரட்சிக்கர விடுதலை முன்னணியின் முக்கிய உறுப்பினருமான தங்கமகேந்திரனின் மறைவுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தின் போதே அமரர் தங்கமகேந்திரனின் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழகம் சென்னையில் நேற்றையதினம் காலமான தங்கமகேந்திரனின் திருமலையில் அமைந்துள்ள உறவினர் வீட்டுக்குச் சென்ற டக்ளஸ் தேவானந்தாவின் திருகோணமலை மாவட்ட விசேட பிரதிநிதி புஸ்பராசா அன்னாரது பிரிவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.


![image-0-02-06-200afb4573ecf1f934aed1566d9a193aa8a8179003b76528d83a9926c42c90f7-V[1]](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/image-0-02-06-200afb4573ecf1f934aed1566d9a193aa8a8179003b76528d83a9926c42c90f7-V1-300x225.jpg)

Related posts:
சமூக வலைத்தளங்களில் நிவாரண பொருட்கள் சேகரிப்பு : அரசாங்க அதிபரின் அவசர எச்சரிக்கை!
மருந்தகங்களில் மருந்துகளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை - ஒளெடத இறக்குமதியாளர்கள் சங்கம்!
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை மே 4 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பியுங்கள் - தேர்தல் ஆணைக்குழு க...
|
|
|
இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி
மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் - பொலிஸார், இராணுவத்தினர் க...
காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் - இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எ...


